தோனியை 4வது இடத்தில் விராட் கோலி ஏன் இறக்கவில்ல என்ற கேள்வி எழுந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 10 ஆயிரம் ரன்கள் எடுக்க இன்னும் 33ரன்கள்மட்டுமேதேவை என்ற நிலையில் இன்றைய போட்டியிலும் 4வது இடத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 6வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 4வது ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் எடுத்தது மட்டும்தான் இந்தத் தொடரில் தோனியின் அதிகபட்ச ரன்கள். மற்ற போட்டிகளில் தோனி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் இதற்கு மற்றொரு காரணம் அவர் 6வது இடத்தில்களமிறங்கப்படுவதும் அதுவும் நெருக்கடியான தருணத்தில் இறங்குவதால் ரன்களை நெருக்கடி இன்றி சேர்க்க முடிவதில்லை என்ற கருத்தும் உள்ளது. அதனால், தோனியை 4வது இடத்தில்களமிறக்கவேண்டும்என்று எதிர்பார்ப்புநிலவிவந்ததுஇதற்காக #DhoniAtNo4 என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் தங்களது விருப்பங்களை தெரிவித்தனர் ஆனால் இந்தப் போட்டியிலும் விராட் கோலி ரகானேவையே. 4வதுஇடத்தில்களமிறக்கியுள்ளார்இதனால்இந்தியஅணியைப் பொறுத்தவரை ஏற்கனவேசச்சின் 18,...
Comments
Post a Comment